ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தேர்தலில் போட்டியிடுவது என்பதனை அறியாத பெண் வேட்பாளர்…



தன்னுடைய அனுமதியின்றி குறித்த ஒரு கட்சி தன்னுடைய பெயரை வேட்பாளராக பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் நேற்று(07) முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு குறித்த முறைப்பாட்டினைபதிவு செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

#g-reesh

Related posts

பிறந்து சில மணி நேரமேயான குழந்தையின் உடற்பாகங்களைக் கொண்டு வந்த மிருகங்கள் !!

wpengine

பத்து வருடங்களின் பின் பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி

wpengine

5000, 600ஆக மாறியது எப்படி? கொந்தளித்த மஹிந்த!

wpengine