ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மிக நீளமான வாக்குச்சீட்டு மூதூருக்கும்.. மிகச் சிறிய வாக்குச்சீட்டு பாணந்துறைக்கும்…



இம்முறை  சனியன்று(10) இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் நீளமான வாக்குச் சீட்டு மூதூர் பிரதேச சபை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபைக்கு அச்சிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் , மிகச்சிறிய வாக்குச்சீட்டு பாணந்துறை நகர சபைக்காக அச்சிடப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மூதூர் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் 16 போட்டியிடுகின்ற நிலையில் பாணந்துறை நகர சபைக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சூயாதீன குழுக்கள் 3 போட்டியிடுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தீர்மானம்; ரணில் இல்லையா?

wpengine

IPL கிரிக்கெட் போட்டிகளை தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்ப முடிவு?

wpengine

சரத் பொன்சேகா, விஜேதாஸ ராஜபக்ஷ அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்; ஜனாதிபதி தலையீடு

wpengine