கேளிக்கை

“உண்மைக் காதல்” என்பது இது தான்.. (VIDEO)



இளம் தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமடைந்த பாடகர் தான் சமித் சிறிமான்ன. இவர் அண்மையில் “உண்மையான காதல்” (සැබෑ ආදරේ) எனும் அவரது புதிய இசைப் படைப்பினை வெளியிட்டிருந்தார்.

அவர் அதில் தெரிவிப்பதாவது, “உண்மைக் காதல்” என்பது காதல் தோல்வியின் போது தற்கொலை செய்து கொள்வதல்ல அவர்கள் முன்னிலையில் நல்லதோர் நிலைக்கு வருவது என தெரிவித்துள்ளார்.

இவரது இசைப் படைப்புக்கள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளதாக அமையப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த வீடியோ…

Related posts

தீபாவளி கொண்டாட்டத்தில் இரட்டை குழந்தையுடன் பரத்… (PHOTOS)

wpengine

`எனை நோக்கி பாயும் தோட்டா’ அடுத்த வருடம்…

wpengine

சாவித்திரியை தொடர்ந்து ஜெயலலிதா – கீர்த்தி சுரேஷ்?

wpengine