உள்நாட்டு செய்திகள்

நீர் விநியோக சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது…



நீர் விநியோக சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும்(06) தொடர்கிறது.

சம்பள பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையால் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன்காரணமாக , நாடு பூராகவும் நீர் வழங்கல் சபைகளில் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்…

wpengine

எதிர்காலம் குறித்து இலங்கையில் நல்ல அறிகுறிகள் தென்படுகின்றது – பிரித்தானியா

wpengine

இரத்மலானே அஞ்சுவின் உதவியாளர் ஒருவர் கைது…

wpengine