உள்நாட்டு செய்திகள்

ஐனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் இன்று…



மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை குறித்த பாராளுமன்ற விவாதம் இன்று(06) இடம்பெறவுள்ளது.

குறித்த விவாதம் இன்று(06) முற்பகல் 10.30 முதல் பிற்பகல் 4.00 வரை இடம்பெறவுள்ளது

இன்றைய விவாதத்திற்கு பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி மற்றும் 22ம் திகதிகளிலும் விவாதம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts

சைட்டத்தினை இரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்..

wpengine

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை

wpengine

அமரகீர்த்தி அத்துகோரள கொலை – 4 பேர் கைது!

wpengine