உள்நாட்டு செய்திகள்

வெல்லவாய மருத்துவமனையில் சில ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்…



வெல்லவாய மருத்துவமனையில் சில ஊழியர்கள் இன்று(25) காலை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலதிக கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நோயாளர்களுக்கான சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

##

Related posts

ரயில் சேவைகள் இன்று(13) முதல் வழமைக்கு…

wpengine

எதிர்வரும் 05,06ம் திகதிகளில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படமாட்டாது…

wpengine

பதில் பொலிஸ்மா அதிபரின் ரீட் மனு சார்பில் ஆஜராக முடியாது

wpengine