ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜனாதிபதியின் புதிய பிரதமர் கதிரைக்கு கனவு காணும் கரு…



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோருக்கு இடையே இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தினை மேற்கோற்காட்டி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியினால் ஜனாதிபதிக்கு எதிராக கண்டன தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படின் அதற்கு எவ்வாறு முகங் கொடுக்க வேண்டியமை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கரு ஜயசூரியவை பிரதமர் பதவியில் அமர்த்தி ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் புதிய ஆட்சி ஒன்று உருவாக்கப்படும் எனவும் குறித்த சந்திப்பில் கதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

# g-reshma

Related posts

நாமல் நல்லூர் கோவில் தரிசனத்தில்

wpengine

சர்ச்சைக்குரிய நபரின் ஊடக வலையமைப்பு கனவை சிதறடித்த ஜனாதிபதி மைத்திரி

wpengine

13 வயதில் பருத்த மார்பகங்கள் மாணவிக்கு பள்ளி நிர்வாகம் எச்சரிக்கை.!!

wpengine