உள்நாட்டு செய்திகள்

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு, 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும்…



மேல், சபரகமுவ மாகாணங்கள் மற்றும் பதுளை மாவட்டத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு, 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை தொடர்ந்தும் நிலவும் எனவும் ஹம்பாந்தொடை, மாத்தறை, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related posts

வடமராட்சி கிழக்கு மணல் காடு பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களத்தில்..

wpengine

மீனவ சமூகத்திடம் கோரிக்கை

wpengine

தனக்காக பணிப் பகிஷ்கரிப்புக்களை முன்னெடுக்க வேண்டாம் என காலோ கோரிக்கை..

wpengine