உள்நாட்டு செய்திகள்

ஊவா மாகாண புதிய கல்வியமைச்சராக செந்தில் தொண்டமான் நியமனம்..



ஊவா மாகாண தமிழ் பிரிவு கல்வியமைச்சராக செந்தில் தொண்டமான் சற்றுமுன்னர் ஊவா மாகாண ஆளுநர் எம்.பீ.ஜயசிங்க முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

அவர் தற்போது வீட்டு உள்கட்டமைப்பு வீட்டுவசதி, சாலைகள், நீர் வழங்கல் மற்றும் கூட்டுறவு அமைச்சராக பதவி வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பதுளை தமிழ் பாடசாலை அதிபரை முழங்காலிட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக முன்னாள் ஊவா மாகாண கல்வியமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க அண்மையில் அவரது பதவியினை இராஜினாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் தீ

wpengine

விக்கியுடன் மோதுகிறது பொது பல சேனா அமைப்பு – அரசுக்கும் எச்சரிக்கை…

wpengine

“பாகிஸ்தான் புதிய அரசின் உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்களிப்பு காத்திரமானது” கலாநிதி ஹசன் சொஹைப் முராத்!!!

wpengine