உள்நாட்டு செய்திகள்

பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையின் விவாதம் குறித்து இன்று தீர்மானம்..



மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையின்  விவாதம் எப்போது என்பது குறித்து ஆராய மீண்டும் இன்று(24) கட்சித் தலைவர்கள் கூட்டம் பாரளுமன்றத்தில் கூடுகின்றது.

குறித்த அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இறுவட்டின் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#rishma

Related posts

செலசினே முன்னாள் தலைவரை கைது செய்யுமாறு பிடியாணை…

wpengine

7 கோடி ரூபாவை கடந்த அதிவேக நெடுஞ்சாலை வருமானம்..!

News Editor

ரயில்வே தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டத்தில்

wpengine