உள்நாட்டு செய்திகள்

இன்று(23) நடைபெற இருந்த அமைச்சரவை கூட்டம் ஒத்திவைப்பு…



ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று(23) நடைபெற மாட்டாது என அமைச்சரவை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளதனால் இன்று நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#rizma

Related posts

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவர் நியமனம்…

wpengine

ஜனாதிபதி பெயரிட்ட குழுவில் இருந்து மஹிந்த சமரசிங்க விலகல்..

wpengine

ராஜித, அனுர மற்றும் அர்ஜுன ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

wpengine