உள்நாட்டு செய்திகள்

ஊவா மாகாண சபையின் பாதுகாப்பிற்காக கலகம் அடக்கும் பொலிசார் களத்தில்..



பதுளை தமிழ் மகளிர் பாடசாலை அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க முழந்தாளிட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாடசாலைக்கு முன்னதாக இன்று(22) எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊவா மாகாண முதலமைச்சர் மற்றும் கல்விச் செயலாளர் ஆகியோரை கைது செய்யுமாறு ஆர்ப்பட்டதாரிகள் கோசங்களை எழுப்பி வருவதாகவும், ஊவா மாகாண சபைக்கு கலகம் அடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

#reeshma

Related posts

காலிமுகத்திடல் தாக்குதல்: சதா நாலக்க கைது!

wpengine

கோட்டாபயவுக்கு எதிராக உடனடி நடவடிக்கை! பிரிட்டனில் இருந்தும் அழுத்தம்

News Editor

கொழும்பு – கராச்சி இடையிலான விமான சேவையானது இன்றும்(01) இரத்து

wpengine