உள்நாட்டு செய்திகள்

மதுகம – யடதொல விகாரையில் தீப்பரவல்…



மதுகம – யடதொல அளுத்கம்கொட விகாரையில் இன்று(20) அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட குறித்த இந்த தீப்பரவலில் விகாரையின் பிக்குகள் தங்குமிடம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக வெலிபென்ன காவற்துறையினர் தெரிவித்தனர்.

தீயினை அணைக்க முற்பட்ட பிக்கு ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் , களுத்துறை – நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ருபெல்லா நோயற்ற நாடாக இலங்கை…

wpengine

விகாரை ஒன்றில் இளைஞனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த மாகல்கந்தே சுதந்த தேரர் கைது..!

wpengine

கொரோனா ஆய்வு உபகரணம்; இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நிதிஉதவி

wpengine