உள்நாட்டு செய்திகள்

குளிருடன் கூடிய காலநிலை…



நாட்டின் பல பாகங்களில் குளிருடன் கூடிய வரண்ட காலநிலை நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் இன்று(19) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அடுத்து வரும் நாட்களில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் உறைபனியை அவதானிக்கலாம் எனவும் ஏனைய பாகங்களில் பொதுவாக சீரான காலநிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, ஊவா, வடமேல் மாகாணங்களிலும், அம்பாறை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு;ள்ளது.

Related posts

சஜித் : ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள்

wpengine

அமைச்சர்களின் அரச வாகனங்களுக்கு கட்டண முறை

wpengine

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் – ரணில்..

wpengine