உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை…



முன்னாள் சட்டமா அதிபர் மற்றும் நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூன்று பேருக்கு மார்ச் மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(18) அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்கு தொடர்பிலியே குறித்த இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

#reeshma

Related posts

பாடசாலை சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு…

wpengine

கித்துல் – பனை உற்பத்திகளை மேம்படுத்த நடவடிக்கை

wpengine

நீடிக்கும் ஹெல்மட் விவகாரத் தடை

wpengine