உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீ லங்கன் விமான சேவைகளின் நேர அட்டவணையில் திருத்தம்…



இந்திய விமான எல்லையில் மேற்கொள்ளப்படும் சோதனையோட்டம் காரணமாக, ஶ்ரீ லங்கன் விமான சேவையில் இன்றைய தினம்(18) இடம்பெறவிருந்த விமான சேவைகளின் நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி , கோலாலம்பூர் , பேங்கொக் , சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து கட்டுநாயக்க வரை இன்று(18) இடம்பெறவிருந்த 9 விமான சேவைகளின் நேர அட்டவணையில் இவ்வாறு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் இன்று(26) முதல் அதிகரிப்பு..

wpengine

விமான நிலையத்தினுள் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்…

wpengine

கொரோனா வைரஸ் – விசேட கூட்டம் ஆரம்பம்

wpengine