உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று…



ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று(18) பிற்பகல் 2.00 மணிக்கு கண்டியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மட்டத்திலான பிரச்சார நிகழ்வுகள் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று(18) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவித்துள்ளார்.

 

#reeshma

Related posts

மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும்வகையில் முடக்கம்

wpengine

ஏ-9 வீதியில் ஒருபகுதி தாழிறங்கியது…

wpengine

தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரை : 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியீடு..!

wpengine