உள்நாட்டு செய்திகள்

பிணைமுறி மோசடி விவகாரம் – ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை ஆராய குழு…



மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சம்பந்தமாக ஆராய்வதற்காக ஐக்கிய தேசிய கட்சியினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை சம்பந்தமாக ஆராய்ந்து செயற்ழுவுக்கு அறிக்கை சமர்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்தக் குழு அமைச்சர் திலக் மாரப்பன்ன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

#reeshma

Related posts

இலங்கைக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்கியது பாகிஸ்தான் [VIDEO]

wpengine

யாழ் சர்வதேச விமான நிலையம் திறப்பு [UPDATE]

wpengine

லசந்த கொலை – இராணுவ வீரரை அடையாளம் காட்டிய சாரதி.

wpengine