உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் பின் பிணை முறி தொடர்பிலான அறிக்கை பற்றி தீர்மானம்..



மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் பாராளுமன்ற விவாதத்தை நடத்துவது குறித்த முடிவுகள், கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் எடுக்கப்படும் என, சபாநாயகர் கரு ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

#reeshma

Related posts

ஐந்தாவது ஆசிய மாநாடு தஜிகிஸ்தானில் இன்று ஆரம்பம்

wpengine

பிணை முறி அறிக்கையின் 26 பிரதிகள் பாராளுமன்றில்…

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜகார்த்தாவில் இன்று சிறப்புரை…

wpengine