உள்நாட்டு செய்திகள்

ஹஷினி ரத்நாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு…



தங்க பொருட்கள் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட  பிரபல பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவி ஹஷினி ரத்நாயக்கவை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#reeshma

 

 

Related posts

வவுனியா சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

wpengine

கொவிட் – மேலும் ஒருவர் உயிரிழப்பு

wpengine

குப்பைமேட்டில் தீ பரவல்

wpengine