உள்நாட்டு செய்திகள்

சரத் விஜேசூரிய பதவியிலிருந்து இராஜினாமா..



சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் இறப்பிற்கு பின்னர் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சரத் விஜேசூரிய குறித்த பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் பதவி விலகக் காரணமாக, அவர் வெளிநாடு சென்றவேளை குறித்த பதவிக்கு கிராம்பே ஆனந்த தேரரை பதவிக்கு அமர்த்தியமையே ஆகும்.

#reeshma

Related posts

சீரற்ற காலநிலை – தரையிறங்க இருந்த 3 விமானங்கள் திருப்பியனுப்பு

wpengine

ஐக்கிய தேசிய முன்னணியின் தீர்மானம் நாளை

wpengine

களுத்துறை அண்டிய பிரதேசங்களுக்கு 12 மணித்தியால நீர் வெட்டு…

wpengine