உள்நாட்டு செய்திகள்

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் – 14 மனுக்களும் 19ம் திகதி விசாரணைக்கு..



உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான, 14 மனுக்களை எதிர்வரும் 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனுக்கள் இன்று(16) பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#reeshma..

Related posts

‘பிராந்திய தேவைகளில் இணைந்து செயற்படும் நம்பிக்கை பிறந்துள்ளது’ – ஆளுநர்களுக்கு ரிஷாட் எம்.பி வாழ்த்து!

wpengine

பேரூந்து கட்டணம் ஒருபோதும் அதிகரிக்கப்படமாட்டாது…

wpengine

இன்று முதல் சேதன பசளை விநியோகம்

wpengine