உள்நாட்டு செய்திகள்

சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் இலங்கை வருகிறார்..



சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் 02 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இவர் எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#reeshma..

Related posts

கல்வித்துறையை மேம்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதி

wpengine

மொட்டுடன் கைகோர்க்கும் சுதந்திர முன்னணியின் 10 உறுப்பினர்களும் இதோ…

wpengine

கொம்பனித்தெருவில் சடலம் மீட்பு

wpengine