உள்நாட்டு செய்திகள்

முதலாம் தரத்திற்காக மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று…



2018 ஆம் ஆண்டின் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இன்று(15) இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய வைபவம் கொழும்பு – இசிபதன வித்தியாலயத்தில் இன்று(15) இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் , அனைத்து அரச பாடசாலைகளிலும் மற்றும் தனியார் பாடசாலைகளிலும் முதலாம் தரத்திற்கு மாணவர்கள் இன்று(15) இணைத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

wpengine

அன்னம் சின்னம் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

wpengine

கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்கு

wpengine