உள்நாட்டு செய்திகள்

அசோக ரண்வல பிணையில் செல்ல அனுமதி..



மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் அசோக ரண்வல பிணையில் செல்ல நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(12) உத்தரவு பிறப்பித்துள்ளது.

சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரியை அச்சுறுத்திய காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#resham

Related posts

இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் – கெஹலிய..!

wpengine

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

wpengine

ஜனாதிபதி சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களங்களை கோருகிறார்..

wpengine