உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வேட்பு மனுவுக்கு எதிராக நீதிமன்றில் மனு…



ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால் மடுல்ல பிரதேச சபைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுவில் பாடசாலை அதிபர் தரத்திலுள்ள ஒருவரும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

பாடசாலை அதிபர் ஒருவர் தேர்தலுக்காக போட்டியிடுவது தேர்தல் சட்டதிட்டங்களுக்கு முரணானது எனவும் எனவே, குறித்த வேட்பு மனுவை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் குறித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

#rishma..

Related posts

பிணை முறி மோசடி தொடர்பான கோப் குழுவின் அறிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்…

wpengine

பூவெலிகட கட்டிட இடிபாட்டிற்கான காரணம்

wpengine

கொழும்பு பங்குச் சந்தை 6500 புள்ளிகளை கடந்தது

wpengine