உள்நாட்டு செய்திகள்

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத பத்திரம் இனி வீடு நோக்கி…



போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத பத்திரத்தை வீடுகளுக்கு அனுப்பும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனுடன் தூர பகுதிகளில் சேவை புரியும் போக்குவரத்து பிரிவின் காவல்துறை அதிகாரிகளுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#reeshma..

Related posts

பலாலி இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள காணி இன்று பொதுமக்களிடம் கையளிப்பு..

wpengine

மத்திய வங்கியிலிருந்து ரூ.14.5 மில்லியன் பணத்தினை மத்திய வங்கியின் தலைவர் சுருட்டியுள்ளார்

wpengine

செப்டம்பர் முதல் புதிய இலத்திரனியல் அடையாள அட்டை அமுலுக்கு…

wpengine