உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளுக்கான தலைமை மேத்யூஸிற்கு…



ஒருநாள் போட்டி மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான தலைமையினை இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் இற்கு மீண்டும் வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

சற்றுமுன்னர் ஊடக சந்திப்பின் போது இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

#reeshma

Related posts

பிரதமர் தலைமையில் 1வது நிறைவேற்று சபை கூட்டம் ஆரம்பம்

wpengine

ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம்…

wpengine

இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளர் வீடு திரும்பினார்

wpengine