உள்நாட்டு செய்திகள்

மனோஜ் சிறிசேன அமைச்சுப் பதவிக்காக சத்தியப்பிரமாணம்…



வீரசுமன வீரசிங்க அவர்களது பதவி விலக்களை அடுத்து குறித்த பதவிக்கு தென் மாகாண சபையின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக மனோஜ் சிறிசேன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று(04) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

#reeshma

Related posts

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு:வெளியாகியுள்ள தகவல்

News Editor

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

wpengine

இரண்டாம் அலையின் இரண்டாவது மரணம் பதிவு

wpengine