உள்நாட்டு செய்திகள்

பிணை முறி குறித்து கலந்துரையாட உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை..



மத்திய வங்கியின் பிணை முறி விநியோக அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளே குறித்த இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

####

Related posts

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

wpengine

நாளை முதல் காலநிலையில் மாற்றம்…

wpengine

நாளை காலை 9 மணி முதல் மின் விநியோகம் தடை…

wpengine