உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை…



நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மற்றும் மேற்கு மாகாணங்களிலும் கேகாலை மாவட்டத்திலும் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசக்கூடும் எனவும் மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும் என்று திணைக்களம் இன்று(04) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

Related posts

இலங்கையில் கிராமம் ஒன்றுக்கு சீல்

wpengine

மறு அறிவித்தல் வரை பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை

wpengine

போராட்டங்களை நிறுத்த இருக்கும் ஒரே வழி இதுதான்!

wpengine