உள்நாட்டு செய்திகள்

வத்தளையில் 7 விற்பனை நிலையங்களில் தீப்பரவல்…



வத்தளை – ஹூனுபிட்டிய – ஜயந்தி வீதி பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 7 சிறிய விற்பனை நிலையங்களில் இன்று(03) அதிகாலை தீப்பரவியுள்ளது. பின்னர் கொழும்பு தீயணைப்பு பிரிவினால் தீப்பரவல் அணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சர்வதேச ஆசிரியர் தினமான இன்று அரசுக்கு எதிராக எதிர்ப்பு போராட்டம்…

wpengine

தொழிலாளர் தினத்தினை பிற்போட்டமைக்கு எதிர்ப்பு…

wpengine

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று

wpengine