உள்நாட்டு செய்திகள்

அஞ்சல் மூல வாக்களிப்புக்காக 5 லட்சம் அரச பணியாளர்கள் தகுதி..



எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்காக 5 லட்சம் அரச பணியாளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவிக்கையில்;

கிடைக்கப் பெற்றுள்ள அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

#reeshma

Related posts

நேற்று 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

wpengine

நாட்டில் இயங்கி வரும் 2200 அரச நிறுவனங்களில், 17 நிறுவனங்களை மூடுவதற்கு யோசனை..!

wpengine

கோதுமை மாவின் விலை 350 ரூபாய்?

wpengine