உள்நாட்டு செய்திகள்

களனி பாலத்திற்கு அருகில் கடும் வாகன நெரிசல்…



கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வத்தளை வெடிகந்த வெளியேறும் வாயில் மற்றும் புதிய களனி பாலத்திற்கு அருகிலும் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஹேரத் தலைமையிலான முதல் டெஸ்டில் சிம்பாப்வே தோல்வி.. (VIDEO)

wpengine

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்…

wpengine

இடியுடன் கூடிய மழை

wpengine