உள்நாட்டு செய்திகள்

சிறிகொத்த கட்சிக் காரியாலயத்தின் முன்பாக கடும் வாகன நெரிசல்..



ஐக்கிய தேசிய கட்சியின் சிறிகொத்த கட்சிக் காரியாலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுகின்றமையால், கட்சி தலைமையகத்திற்கு எதிராக உள்ள பாதையில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை சார்ந்தவர்களினால் குறித்த இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது

 

#reehsmaa…

Related posts

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலான இரண்டாம் கட்டக் கூட்டம் இன்று!

wpengine

இன்றைய(01) போட்டி மற்றும் உலகக் கிண்ண பயணம் குறித்து மேத்யூஸ் கருத்து…

wpengine

பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு புலனாய்வுத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணை செய்ய வேண்டாம்

wpengine