உள்நாட்டு செய்திகள்

நாட்டரிசிக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலை அறிவிப்பு…



உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசிக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க, நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலையாக 74 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது

நேற்று(26) குறித்த வர்த்தமானி அறிவிப்பு வௌியாகியுள்ளது.

Related posts

அமைச்சர் சம்பிகவின் தந்தை காலமானார்

wpengine

மீண்டும் சமையல் எரிவாயு விநியோகம்!

News Editor

மஹிந்தவை பிரதமராக்க கோரிக்கை

wpengine