ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவி யாருக்கு… ?



கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் குறித்து பலரது அவதானமும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் ரோசி சேனநாயக்க களமிறங்கவுள்ளதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்னாள் மேயர் ஓமர் காமிலும், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் விசேட வைத்திய நிபுணர் ரணில் ஜயசேனவும் களமிறங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த மேயர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் யார் போட்டியிடுகின்றனர் என்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

####..

Related posts

மதூஷுடன் கைதான இராஜதந்திர கடவுச்சீட்டு உரிமையாளர் மாத்தறை உறுப்பினர் ஒருவரே…

wpengine

யானைக்குட்டியுடன் நடைபயிற்சியில் ஈடுபட்ட கோத்தபாய! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மெய்க்காப்பாளர்.

wpengine

ஒபரேஷன் தியேட்டரில் கிட்டார் வாசித்த நோயாளி

wpengine