உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பொலித்தீன் பாவனைமுழுமையாக தடை..



தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பொலித்தீன் பாவனை தொடர்பில் எழுத்து மூலமாக அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சார பணிகளுக்காக பொலித்தீன் பாவனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

#reeshmaa

Related posts

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine

இலங்கை அணியின் இடக்கை பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஓய்வு குறித்து கருத்து..

wpengine

இந்தியாவுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடக் கூடாது

wpengine