உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆரம்ப பாடசாலை கல்வியை அரசு பொறுப்பேற்கும்..



நாட்டின் அபிவிருத்திக்கு அடித்தளமாக அமையும் ஆரம்ப பாடசாலை கல்வியை அரசாங்கம் பொறுப்பேற்பது காலத்தின் தேவையாகும் என அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் எஸ். ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த வெல்லவாய தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 170 ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

#reeshma…

Related posts

நாளை 11 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை…

wpengine

ஜப்பான் வெளியுறவு அமைச்சர் நாளை இலங்கை விஜயம்…

wpengine

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

wpengine