உள்நாட்டு செய்திகள்

இலங்கையர்களுக்கு இன்று விண்கல் பொழிவை காணும் வாய்ப்பு…



ஜெமினிட் (Geminid) எனப்படும் விண்கல் பொழிவு இன்று இலங்கையில் மிகத்தெளிவாக தென்படவுள்ளது.

இன்று நள்ளிரவில் இதனை அவதானிக்க முடியும் என இலங்கை கோள்மண்டல பணிப்பாளர் பிரியங்கா கோரலகம தெரிவித்தார்.

கடந்த ஏழாம் திகதி முதல் எதிர்வரும் 17 ம் திகதி வரையான காலப்பகுதியில் ஜெமினிட் விண்கல் பொழிவு இடம்பெறுகின்றது. அபூர்வ நிகழ்வாக கருதப்படும் இந்த விண்கல் பொழிவு அதிகாலை 2 மணி முதல் 4 மணிவரை இந்த விண்கல் காட்சிகளை மிகத் தெளிவாகக் காண முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரொனோ’வுடன் போராடும் எம்மை தைரியப்படுத்துங்கள்

wpengine

வெள்ளை வான் கலாசாரமே கோத்தபாய தான் – மேர்வின்

wpengine

கடலோர புகையிரத சேவைகள் பாதிப்பு

News Editor