உள்நாட்டு செய்திகள்

மாணவர்களுக்காக போராட்டத்தை கைவிடுமாறு ஜனாதிபதி கோரிக்கை…



இன்று(12) முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாகின்றன.

இந்நிலையில், குறித்த நேரத்திற்கு முன்னதாகவே பரிட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்கு சமூகமளிக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சாதாரண தர மாணவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, பணிப் புறக்கணிப்பை கைவிடுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

கற்பிட்டியில் பீடி இலைகளை கடத்திச் செல்லமுற்பட்ட சிலர் தப்பியோட்டம். பெருந்தொகையான பீடி இலைகள் பரிமுதல்..!

wpengine

உதயங்க வீரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு…

wpengine

நேற்று அடையாளம் காணப்பட்ட 16 பேரின் விபரம்

wpengine