உள்நாட்டு செய்திகள்

கொழும்பு புறநகர் பகுதிகளில் 15 மணித்தியால நீர் விநியோகத்தடை…



கொழும்பு புறநகர் பகுதிகளில் நாளை(09) பிற்பகல் 2 மணி தொடக்கம் 15 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர பிரதான வீதி, ராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான அனைத்து உப பாதைகளிலும் நீர்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

துப்பாகிச்சூட்டுக்கு இலக்கான யாழ்.பல்கலை மாணவர்களுக்கு நீதிவேண்டி ஹர்த்தால்..

wpengine

வங்காளியினை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் முன்னிலையில்..

wpengine

தேசிய கணக்காய்வு சட்டம் தொடர்பில் ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல்…

wpengine