உள்நாட்டு செய்திகள்

போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது…



போலி ரூபாய் நோட்டுக்கள் சிலவற்றுடன் ஒருவர் மானிப்பாய் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபரிடமிருந்து 09 ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் 31 வயதுடைய ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என்பதுடன், அவர் இன்று(08) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுதத் அஸ்மடலவுக்கு பிணையில் செல்ல அனுமதி

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யக் கூடும்…

wpengine

புகையிரத இயந்திர சாரதிகள் பணிபகிஷ்கரிப்பில்…

wpengine