உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வியில்.. – புகையிரத சாரதிகளது வேலை நிறுத்தம் தொடர்கிறது..



ஆரம்பிப்பிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தத்தினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்துள்ளமையினால் குறித்த வேலை நிறுத்தத்தினை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

-reeshmaa..

Related posts

பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொலிஸ் சாரதி கைது

wpengine

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ.சு.கட்சி சார்பில் 25 வீதமான பெண்களுக்கு வாய்ப்பு

wpengine

தங்காலையில் தாக்குதலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மீட்பு

News Editor