உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2008 – 2014 காலப்பகுதியில் இடம்பெற்ற முறி கொடுக்கல் வாங்கல் குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்படும்.. – பிரதமர்



2015ம் ஆண்டில் இடம்பெற்ற பிணை முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விசாரணைகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், 2008 – 2014 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் குறித்தும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(30) பாராளுமன்றில் விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார்.

 

#reeshma..

Related posts

18 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…

wpengine

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த புதிய களனி பாலம் மீண்டும் திறக்கப்பட்டது..!

wpengine

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ரயின் முன் பாய்ந்து உயிர்நீத்த மாணவன்

wpengine