உள்நாட்டு செய்திகள்

பத்தரமுல்லை சூழவுள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல்…



ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவுகளை சரியான முறையில் வழங்குமாறு கோரி, இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையால், பத்தரமுல்லை சந்தி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

 

###

Related posts

பூவெலிகட கட்டிட இடிபாட்டிற்கான காரணம்

wpengine

தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்

wpengine

கடும் காற்றுடன் கூடிய காலநிலை…

wpengine