உள்நாட்டு செய்திகள்

தனியார் மருத்துவமனையின் சேவை கட்டணங்களை குறைக்க நடவடிக்கை…



எதிர்வரும் காலங்களில் தனியார் மருத்துவமனையின் சேவை கட்டணங்கள் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்தார்.

இதற்கான கொள்கை வகுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ரஷ்ய பெண்ணுக்கு இடையூறு – ஐந்து பேருக்கு விளக்கமறியல்

wpengine

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 596 ஆக உயர்வு

wpengine

ரயில் தடம்புரள்வு : ரயில் சேவையில் தாமதம்

wpengine