உள்நாட்டு செய்திகள்

உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் தொடர்பில் இன்று விசேட சந்திப்பு…



எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று(24) விஷேட கட்சி தலைவர்கள் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

இன்று(24) பிற்பகல் 5.30 அளவில் குறித்த கட்சி தலைவர்கள் சந்திப்பு சபாநாயகர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

குறித்த தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் உள்ளுராட்சி வர்த்தமானிக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்துள்ள நிலையில், தேர்தல் பிற்போகும் நிலை உருவாகியுள்ளது.

இதுதொடர்பிலேயே இன்றையக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை முதல் மின் விநியோகம் சீரடையும் என மின்சாரத்துறை அமைச்சு யூகம்.

wpengine

புறக்கோட்டை வீதிக்கு தற்காலிக பூட்டு…

wpengine

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் நாளை மீண்டும் திறப்பு…

wpengine