உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஹதுருசிங்கவை தலைமை பயிற்சியாளராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை தயார்..



இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தலைமை பயிற்சியாளராக சந்திக்க ஹதுருசிங்கவை நியமிப்பதற்கு தயாராக உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அவரை விடுவித்தால் இந்நடவடிக்கையை எடுக்க தயாராக இருப்பதாக அவர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

#reeshmaa

Related posts

நான் புலிகள் அமைப்பில் இருந்தவன், சிங்கள மக்களுக்கு  மிரட்டல் விடுத்த பிள்ளையான்..!

wpengine

8 மணி நேர தேடுதலின் பின் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

wpengine

அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் குற்றப்பத்திரிகை…

wpengine