உள்நாட்டு செய்திகள்

‘உடரட்ட மெனிக்கே’ தொழில்நுட்பக் கோளாறினால் தாமதம்..



கண்டி இலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் உடரட்ட மெனிக்கே கடுகதி புகையிரதம் வல்பொல ரயில் நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

குறித்த புகையிரதம் காலை 09.45 மணியளவில் கொழும்பு – கோட்டை புகையிரதத்தினை வந்தடைய இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#reeshma

Related posts

மேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை

wpengine

கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அமைச்சரவை அனுமதி பெற நடவடிக்கை..!

wpengine

பகிரங்க விவாதத்தை முஸ்லிம்களின் புனித இடமான மக்காவில் வைப்போம் – BBS

wpengine